The butterfly effect: The uncanny connection of Hindenburg Baloon incident , Nathan Anderson and Adani groups shorting. <br /> <br />அதானி குழுமம் மீது புகார்களை அடுக்கி, அவர்களின் பங்குகளை ஷார்ட் செய்து வரும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்திற்கு என்று ஒரு சுவாரசிய வரலாறு இருக்கிறது. பங்குசந்தையில் யுத்தம் நடத்திய ரத்தக்களறியான வரலாறு ஒன்று ஆண்டர்சனின் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்திற்கு உள்ளது.